தம்பி கொலை

img

அப்பா-அம்மா, தம்பி கொலை: கணவன்-மனைவி கைது

சிறுவயதில் இருந்து தன் மீது பாசம் காட்டாமல் புறக்கணித்து தம்பியின் மீது பெற்றோர் அதிக பாசம் காட்டி முக்கியத்துவம் அளிப்பதாக நினைத்து தாய்-தந்தையை எரித்து படுகொலை செய்த வாலிபரையும், அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.